மட்டக்களப்பு
சுகாதாரக் கழக மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
சுகாதாரக் கழகம் சின்னம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது இதிலே சுகாதாரக் கழகத்திக்கென்று மாணவ குழு ஒன்று அமைக்க பட்டது அவர்களுக்கு சின்னமும் சுட்ட பட்டது.
எமது பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. முல்லை ,நெய்தல் ஆகிய இல்லங்களை கொண்டு போட்டிகள் நடைபெற்றது.