இடைநிலைப்பிரிவு
தரம் 6 முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 11ஆம் தரம் வரை எங்கள் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
தரம் 6 முதல் 9
1.தமிழ்
2.கணிதம்
3.விஞ்ஞானம்
4.ஆங்கிலம்
5.வரலாறு
6.சமயம்
7.குடியியுரிமைக்கல்வி
8.-சங்கீதம்/நாடகமும் அரங்கியலும்
9.சுகாதாரமும் உடற்கல்வியும்
10.மனைப்பொருளியல்
11.தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்
12.செயன்முறைத் தொழினுட்பம்
13.புவியியல்
தரம் 11
1.தமிழ்
2.கணிதம்
3.விஞ்ஞானம்
4.ஆங்கிலம்
5.வரலாறு
6.சமயம்
7.தொகுதி 1
- குடியியுரிமைக்கல்வி
8.தொகுதி 2
-சங்கீதம்
-நாடகமும் அரங்கியலும்
9.தொகுதி -3
- சுகாதாரமும் உடற்கல்வியும்
- மனைப்பொருளியல்
- தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்





