சாதனைகள்
கொழும்பு ரவர் அரங்க மன்றமும் கல்வி அமைச்சும் இணைந்து 2019 ஆம் ஆண்டு நடாத்திய அகில இலங்கை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியின் விருதுகள் இன்று MS teams online ஊடாக அறிவிக்கப்பட்டது. இதில் எமது பாடசாலையின் ‘போலி முகம்’ நாடகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.





