ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்

சுகாதாரக் கழக மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

WhatsAppImage2024-08-07at111142.jpeg
WhatsAppImage2024-08-07at111142.jpeg

அதிபர் செய்தி

திரு.T.மணிவண்ணன்

எமது பாடசாலை மட்/மட்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயமாகும். இது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும். இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11ம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பாடசாலை 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது வகை 2ஐ சேர்ந்த பாடசாலையாகும். இப்பாடசாலையில் 126 மாணவர்களும், 22 ஆசிரியர்களும் உள்ளனர்.வித்தியாலயத்தின் தரம் 10, 11 மாணவர்களால் சைபர் லோபட பியாபத் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எமது நாட்டில் தகவல் தொழினுட்பத்துறை விருத்தியடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களுக்கு மேலும் இத்துறையில் ஆர்வத்தை தூண்டுவதற்கு வழவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை சைபர் லோபட பியாபதத் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக எமது பாடசாலை மாணவர்கள் ஆரம்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

திரு.T.மணிவண்ணன்
அதிபர்
மட்/மட்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்..