ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்

சுகாதாரக் கழக மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

WhatsAppImage2024-08-07at111142.jpeg
WhatsAppImage2024-08-07at111142.jpeg

1957-1986

திரு.தியாஹப்பன்

1986-1987

திரு.M.சித்திரவேல்

1987-1991

திரு.R.மாதவன்

1991-1998

திரு.இளையதம்பி

1998 - 1999

திரு.P.கணேசமூர்த்தி (Act)

1999-2004

திரு.M.ராசரெத்தினம்

2004-2016

திரு.K.சந்திரசேகரம்

2016-2023

திரு.V.முருகதாஸ்

2016.06.15 முதல் இப் பாடசாலையில் அதிபராக கடமையேற்று தொடர்ச்சியாக 7 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இவரது காலத்திலேயே முதல் தடவையாக இப்பாடசாலை தேசிய ரீதியிலான நாடகப்போட்டியில் 7 தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்டது. இவரது காலத்திலேயே தேசிய பொதுப் பரீட்சைகளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சா.தரப் பரீட்சை ஆகியவற்றில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் கண்டுள்ளதுதற்போது SLPS 1 தர உயர்வு பெற்று வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

2023 - இன்று வரை

திரு.T.மணிவண்ணன்