தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவு வகுப்புக்கள் காணப்படுகின்றது.இவ் வகுப்புக்களுக்காக தனித்தனியான வகுப்பாசிரியர்கள் உள்ளனர். இங்கு பாடத்திட்த்தை தழுவிய இணைப்பாட விதான செயற்பாடுகளுடன் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இம்மாணவர்களின் இடைநிலைக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான அத்திவாரமாக .தேவையான கல்வி கற்பிக்கப்படுகின்றது.
- ஆரம்பப்பிரிவு பாடங்களாக
- தமிழ்
- கணிதம்
- சமயம்
- ஆங்கிலம்
- சுற்றாடல் சார் செயற்பாடுகள்
- சிங்களம் என்பன கற்பிக்கப்படுகின்றன.





