தூரநோக்கு
மற்றும்
பணிக்கூற்று
தூர நோக்கு அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை ஒருங்கே கொண்ட ஆளுமை மிக்க சமூகம்
பணிக் கூற்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இணைபாடவிதானச் செயற்பாடுகள் ஒழுக்கவியல் நடைமுறைகளின் ஊடாக ஆளுமையுள்ள சமூகத்தை உருவாக்குதல் எழுத்தறிவுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குதல் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் மூலம் சமுதாய விழுமியங்களைப் பாதுகாத்தல்.





