ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்

சுகாதாரக் கழக மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

WhatsAppImage2024-08-07at111142.jpeg
WhatsAppImage2024-08-07at111142.jpeg
அகில இலங்கை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியின் விருதுகள்

அகில இலங்கை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியின் விருதுகள்

கொழும்பு ரவர் அரங்க மன்றமும் கல்வி அமைச்சும் இணைந்து 2019 ஆம் ஆண்டு நடாத்திய அகில இலங்கை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியின் விருதுகள் இன்று MS teams online ஊடாக அறிவிக்கப்பட்டது. இதில் எமது பாடசாலையின் ‘போலி முகம்’ நாடகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மேலும் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த மேடை முகாமைத்துவம் ஆகியவற்றில் எமது மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுள்ளனர். மேலும் சிறந்த நாடகப் பிரதியில் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.  அதிபர் மட்/ ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்.